Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:57 — எறும்பு

அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம், அவருடைய மனைவியைத் தவிர; அழிந்து விட்டவர்களுடன் அவளை நாம் கணக்கிட்டோம்.

[27:56] அவருடைய சமூகத்தாரின் ஒரே மறுமொழி, “லோத்தின் குடும்பத்தாரை உங்களுடைய நகரத்தை விட்டு வெளியேற்றி விடுங்கள்; அவர்கள் தூய்மையுடன் இருக்க விரும்புகின்ற மக்களாக உள்ளனர் என்று கூறுவதாகவே இருந்தது.

[27:58] குறிப்பிட்டதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்களுக்கு துன்பகரமான தொரு பொழிவாக அது இருந்தது.