குர்ஆன் 27:58 — எறும்பு
குறிப்பிட்டதொரு பொழிவைக் கொண்டு அவர்களை நாம் பொழிந்தோம். எச்சரிக்கப்பட்ட மக்களாக இருந்தவர்களுக்கு துன்பகரமான தொரு பொழிவாக அது இருந்தது.
[27:57] அதன் விளைவாக, அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் காப்பாற்றினோம், அவருடைய மனைவியைத் தவிர; அழிந்து விட்டவர்களுடன் அவளை நாம் கணக்கிட்டோம்.
[27:59] “புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது, மேலும் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட அவருடைய அடியார்கள் மீது அமைதி நிலவுவதாக. கடவுள் மேலானவரா, அல்லது சில மனிதர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத்தெய்வங்களா?” என்று கூறுவீராக.