Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:2 — சரித்திரம்

(எழுத்துக்களாகிய) இவை இந்த ஆழ்ந்த புத்தகத்தின் சான்றுகளாக அமைகின்றன.

[28:1] த.ஸீ.ம*

[28:3] நம்பிக்கை கொண்ட மக்களின் நலனிற்காக, மோஸஸ் மற்றும் ஃபேரோவின் சரித்திரத்தில் சிலவற்றை, சத்தியத்துடன் நாம் உமக்கு இதில் ஓதிக் காட்டுகின்றோம்.