Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 28:33 — சரித்திரம்

அவர் கூறினார், “என் இரட்சகரே, அவர்களில் ஒருவனை நான் கொலை செய்து விட்டேன், மேலும் அவர்கள் என்னைக் கொன்று விடுவார் களோ என்று நான் அஞ்சுகின்றேன்.

[28:32] “உமது பைக்குள் உமது கரத்தை வைப்பீராக; ஒரு மாசுமின்றி வெண்மையாக அது வெளி வரும். உமது கரங்களைக் கட்டிக் கொண்டு உம்முடைய அச்சத்திலிருந்து அமைதி அடைவீராக. இவை ஃபேரோவிற்கும் அவனுடைய பிரதானிகளுக்கும் காட்டப்படுவதற்காக, உம் இரட்சகரிடமிருந்துள்ள இரு சான்றுகளாகும்; அவர்கள் தீய மக்களாக ஆகி விட்டார்கள்.”

[28:34] “இன்னும், என்னை விட என் சகோதரர் ஆரோன் பேச்சுத்திறன் அதிகம் உடையவராக இருக்கின்றார். என்னை உறுதிப்படுத்தவும், மேலும் பலப்படுத்தவும் ஓர் உதவியாளராக அவரை என்னுடன் அனுப்புவீராக. அவர்கள் என்னை நம்ப மறுத்துவிடுவார்களோ என்று நான் அஞ்சுகின்றேன்.”