குர்ஆன் 29:1 — சிலந்திப் பூச்சி
அ.ல.ம*
[29:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[29:2] சோதனையில் ஆழ்த்தப்படாமலேயே, “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்,” என்று கூறுமாறு அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக் கின்றனரா?