Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 29:2 — சிலந்திப் பூச்சி

சோதனையில் ஆழ்த்தப்படாமலேயே, “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்,” என்று கூறுமாறு அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக் கின்றனரா?

[29:1] அ.ல.ம*

[29:3] அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்தோம், ஏனெனில் உண்மையாளர் களாக இருப்பவர்களைக் கடவுள் சிறப்பிக்க வேண்டியது உள்ளது, மேலும் பொய்யர்களை அவர் வெளிப்படுத்த வேண்டியதும் உள்ளது.