குர்ஆன் 29:3 — சிலந்திப் பூச்சி
அவர்களுக்கு முன்னிருந்தவர்களையும் நாம் சோதித்தோம், ஏனெனில் உண்மையாளர் களாக இருப்பவர்களைக் கடவுள் சிறப்பிக்க வேண்டியது உள்ளது, மேலும் பொய்யர்களை அவர் வெளிப்படுத்த வேண்டியதும் உள்ளது.
[29:2] சோதனையில் ஆழ்த்தப்படாமலேயே, “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்,” என்று கூறுமாறு அவர்கள் விட்டுவிடப்படுவார்கள் என்று மனிதர்கள் நினைத்துக் கொண்டிருக் கின்றனரா?
[29:4] பாவங்களைச் செய்பவர்கள் நம்மை எப்போதும் ஏமாற்றி விடஇயலும் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனரா? அவர்களுடைய கருத்து உண்மையில் தவறானதாகும்.