Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:196 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்ப மறுப்பவர்களின் வெளிப்படையான வெற்றிகளால் நீங்கள் கவரப்படாதீர்கள்.

[3:195] அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு: “உங்களுக்கிடையில் உழைப்பவர் எவருக்கும், நீங்கள் செய்யும் எந்த உழைப்பிற்கும் வெகுமதி வழங்க நான் ஒரு போதும் தவறுவதில்லை, நீங்கள் ஆண் அல்லது பெண் எவராக இருந்தாலும் - நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சமமே; இவ்விதமாக, எவர்கள் ஊரை விட்டு வெளியேறி, மேலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, மேலும் என் பொருட்டு துன்புறுத்துதலுக்கு உள்ளாகி,

[3:197] அவர்கள் தற்காலிகமாக மட்டுமே சுகம் அனுபவிக்கின்றார்கள், பின்னர் நரகில் சென்று முடிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான விதி!