குர்ஆன் 3:197 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் தற்காலிகமாக மட்டுமே சுகம் அனுபவிக்கின்றார்கள், பின்னர் நரகில் சென்று முடிவார்கள்; என்ன ஒரு துன்பகரமான விதி!
[3:196] நம்ப மறுப்பவர்களின் வெளிப்படையான வெற்றிகளால் நீங்கள் கவரப்படாதீர்கள்.
[3:198] தங்கள் இரட்சகரை கவனத்தில் கொள் வோரைப் பொறுத்தவரை, அவர்கள் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குத் தகுதியடைந்து விட்டார்கள். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள்-ஆல் அவர்களு க்குக் கொடுக்கப்பட்ட தங்குமிடம் இத்தகைய தேயாகும். நன்னெறியாளர்களுக்காக கடவுள் -இடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.