Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:35 — இம்ரானின் குடும்பத்தினர்

இம்ரானின் மனைவி, “ என் இரட்சகரே, என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உமக்கு நான் முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன், எனவே என்னிடமிருந்து ஏற்றுக் கொள்விராக. நீரே செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.

[3:34] அவர்கள் ஒரே சந்ததியரில் உள்ளவர்களாவர். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[3:36] அவர், அவரை பெற்ற பொழுது, “என் இரட்சகரே, நான் ஒரு பெண்ணைப் பெற்றிருக் கின்றேன்” - அவர் கருக்கொண்டிருந்தது எது என்பதைக் கடவுள் நன்கறிந்திருந்தார் - “ஆணானது பெண்னைப் போன்றதல்ல. நான் அவளுக்கு மேரி என்று பெயரிட்டிருக்கின் றேன், மேலும் அவளுக்கும் அவளின் சந்ததி யினருக்கும் விரட்டப்பட்ட சாத்தானிடமிருந்து உம்முடைய பாதுகாப்பை நான் வேண்டுகின் றேன்” என்று அவர் கூறினார்.