குர்ஆன் 3:34 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர்கள் ஒரே சந்ததியரில் உள்ளவர்களாவர். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[3:33] கடவுள் ஆதாம், நோவா, ஆப்ரஹாமின் குடும் பத்தினர், மற்றும் இம்ரானின் குடும்பத்தினர் ஆகியோரை மக்களுக்கு (தூதர்களாக) தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
[3:35] இம்ரானின் மனைவி, “ என் இரட்சகரே, என் வயிற்றில் உள்ளதை (குழந்தையை) உமக்கு நான் முற்றிலும் அர்ப்பணித்து விட்டேன், எனவே என்னிடமிருந்து ஏற்றுக் கொள்விராக. நீரே செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறினார்.