Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:33 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள் ஆதாம், நோவா, ஆப்ரஹாமின் குடும் பத்தினர், மற்றும் இம்ரானின் குடும்பத்தினர் ஆகியோரை மக்களுக்கு (தூதர்களாக) தேர்ந்தெடுத்துக் கொண்டார்.

[3:32] “நீங்கள் கடவுள்-க்கும் தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அவர்கள் திரும்பி விட்டால், நம்ப மறுப்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[3:34] அவர்கள் ஒரே சந்ததியரில் உள்ளவர்களாவர். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.