Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:32 — இம்ரானின் குடும்பத்தினர்

قُل أَطيعُوا اللَّهَ وَالرَّسولَ ۖ فَإِن تَوَلَّوا فَإِنَّ اللَّهَ لا يُحِبُّ الكٰفِرينَ

“நீங்கள் கடவுள்-க்கும் தூதருக்கும் கீழ்ப்படிய வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அவர்கள் திரும்பி விட்டால், நம்ப மறுப்பவர் களைக் கடவுள் நேசிப்பதில்லை.

[3:31] “நீங்கள் கடவுள்-ஐ நேசிப்பீர்களானால், நீங்கள் என்னைப்பின்பற்ற வேண்டும்” என்று பிரகடனம் செய்வீராக. அப்போது கடவுள் உங்களை நேசிப்பார், உங்கள் பாவங்களை மன்னிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[3:33] கடவுள் ஆதாம், நோவா, ஆப்ரஹாமின் குடும் பத்தினர், மற்றும் இம்ரானின் குடும்பத்தினர் ஆகியோரை மக்களுக்கு (தூதர்களாக) தேர்ந்தெடுத்துக் கொண்டார்.