குர்ஆன் 3:76 — இம்ரானின் குடும்பத்தினர்
உண்மையில், தங்களின் கடமைகளை நிறை வேற்றுபவர்கள், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், கடவுள் நன்னெறி யாளர்களை நேசிக்கின்றார்.
[3:75] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலரை எவ்வளவு பொருளுக்கும் நம்பலாம், மேலும் அவர்கள் அதனை உங்களிடம் திருப்பி தந்து விடுவார்கள். அவர்களில் மற்றவர்களை ஒரே ஒரு தீனாருக்குக் கூட நம்பஇயலாது; அவர்களைத் தொடர்ந்து கேட்டால் ஒழிய உங்களிடம் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்.“பிறசமயத்தவர்களுடன்* கொடுக்கல், வாங்கல் செய்யும் போது நாம் நாணயமாக இருக்க தேவையில்லை” என்று அவர்கள் கூ
[3:77] கடவுள்-ன் உடன்படிக்கையை மேலும் தங்கள் கடமைகளை, ஒருமலிவான விலைக்கு வியாபாரம் செய்பவர்களை பொறுத்தவரை, மறுவுலகில் அவர்கள் எந்தப் பங்கையும் பெற மாட்டார்கள், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் கடவுள் அவர்களுடன் பேசவும் மாட்டார், அன்றி அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டார், அன்றி அவர் அவர்களைத் தூய்மையாக்கவும் மாட்டார். அவர்கள் வலி மிகுந்ததொரு தண்டனைக்கு உள்ள