குர்ஆன் 3:75 — இம்ரானின் குடும்பத்தினர்
வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலரை எவ்வளவு பொருளுக்கும் நம்பலாம், மேலும் அவர்கள் அதனை உங்களிடம் திருப்பி தந்து விடுவார்கள். அவர்களில் மற்றவர்களை ஒரே ஒரு தீனாருக்குக் கூட நம்பஇயலாது; அவர்களைத் தொடர்ந்து கேட்டால் ஒழிய உங்களிடம் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்.“பிறசமயத்தவர்களுடன்* கொடுக்கல், வாங்கல் செய்யும் போது நாம் நாணயமாக இருக்க தேவையில்லை” என்று அவர்கள் கூ
[3:74] அவர், தன் கருணையை, தான் நாடு வோருக்கென வரையறுத்துள்ளார். கடவுள் எல்லையில்லாத அருளை உடையவர். எல்லா
[3:76] உண்மையில், தங்களின் கடமைகளை நிறை வேற்றுபவர்கள், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்கள், கடவுள் நன்னெறி யாளர்களை நேசிக்கின்றார்.