குர்ஆன் 3:74 — இம்ரானின் குடும்பத்தினர்
அவர், தன் கருணையை, தான் நாடு வோருக்கென வரையறுத்துள்ளார். கடவுள் எல்லையில்லாத அருளை உடையவர். எல்லா
[3:73] “மேலும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்று வோரைப் போலவே அன்றி நம்பிக்கை கொள்ளா தீர்கள்.” “உண்மையான வழிகாட்டுதல் கடவுள்-ன் வழி காட்டுதலே”, என்று கூறுவீராக. அதே வழிகாட்டுதலைத் தாங்களும் கொண்டிருப்பதாக அவர்கள் உரிமை கோரினாலோ, அல்லது உங்களின் இரட்சகரைக் குறித்து உங்களுடன் விவாதித்தாலோ, “அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளன. அவர் அதனைத் தான் நாடுகின்றவருக்கு வழங்குகி
[3:75] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலரை எவ்வளவு பொருளுக்கும் நம்பலாம், மேலும் அவர்கள் அதனை உங்களிடம் திருப்பி தந்து விடுவார்கள். அவர்களில் மற்றவர்களை ஒரே ஒரு தீனாருக்குக் கூட நம்பஇயலாது; அவர்களைத் தொடர்ந்து கேட்டால் ஒழிய உங்களிடம் அவர்கள் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள்.“பிறசமயத்தவர்களுடன்* கொடுக்கல், வாங்கல் செய்யும் போது நாம் நாணயமாக இருக்க தேவையில்லை” என்று அவர்கள் கூ