Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:73 — இம்ரானின் குடும்பத்தினர்

“மேலும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்று வோரைப் போலவே அன்றி நம்பிக்கை கொள்ளா தீர்கள்.” “உண்மையான வழிகாட்டுதல் கடவுள்-ன் வழி காட்டுதலே”, என்று கூறுவீராக. அதே வழிகாட்டுதலைத் தாங்களும் கொண்டிருப்பதாக அவர்கள் உரிமை கோரினாலோ, அல்லது உங்களின் இரட்சகரைக் குறித்து உங்களுடன் விவாதித்தாலோ, “அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளன. அவர் அதனைத் தான் நாடுகின்றவருக்கு வழங்குகி

[3:72] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் கூறு கின்றனர், “நம்பிக்கையாளர்களுக்கு கொடுக் கப்பட்டதை காலையில் நம்பி மாலையில் நிராகரித்து விடுங்கள், அதனால் அவர்களும் ஒரு நாள் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடும்.

[3:74] அவர், தன் கருணையை, தான் நாடு வோருக்கென வரையறுத்துள்ளார். கடவுள் எல்லையில்லாத அருளை உடையவர். எல்லா