Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:72 — இம்ரானின் குடும்பத்தினர்

وَقالَت طائِفَةٌ مِن أَهلِ الكِتٰبِ ءامِنوا بِالَّذى أُنزِلَ عَلَى الَّذينَ ءامَنوا وَجهَ النَّهارِ وَاكفُروا ءاخِرَهُ لَعَلَّهُم يَرجِعونَ

வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் கூறு கின்றனர், “நம்பிக்கையாளர்களுக்கு கொடுக் கப்பட்டதை காலையில் நம்பி மாலையில் நிராகரித்து விடுங்கள், அதனால் அவர்களும் ஒரு நாள் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடும்.

[3:71] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஏன் உண்மை யை பொய்மையைக் கொண்டு குழப்பு கின்றீர்கள். மேலும், தெரிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றீர்கள்?

[3:73] “மேலும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்று வோரைப் போலவே அன்றி நம்பிக்கை கொள்ளா தீர்கள்.” “உண்மையான வழிகாட்டுதல் கடவுள்-ன் வழி காட்டுதலே”, என்று கூறுவீராக. அதே வழிகாட்டுதலைத் தாங்களும் கொண்டிருப்பதாக அவர்கள் உரிமை கோரினாலோ, அல்லது உங்களின் இரட்சகரைக் குறித்து உங்களுடன் விவாதித்தாலோ, “அருள் அனைத்தும் கடவுள்-ன் கரத்திலேயே உள்ளன. அவர் அதனைத் தான் நாடுகின்றவருக்கு வழங்குகி