குர்ஆன் 3:71 — இம்ரானின் குடும்பத்தினர்
வேதத்தைப் பின்பற்றுவோரே, ஏன் உண்மை யை பொய்மையைக் கொண்டு குழப்பு கின்றீர்கள். மேலும், தெரிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றீர்கள்?
[3:70] வேதத்தைப் பின்பற்றுவோரே, (இதுதான் சத்தியம் என்பதற்கு) நீங்கள் சாட்சியளிக்கின்ற போதும் ஏன் நீங்கள் கடவுள்-ன் வெளிப்பாடு களை ஏற்க மறுக்கின்றீர்கள்.
[3:72] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் கூறு கின்றனர், “நம்பிக்கையாளர்களுக்கு கொடுக் கப்பட்டதை காலையில் நம்பி மாலையில் நிராகரித்து விடுங்கள், அதனால் அவர்களும் ஒரு நாள் பழைய நிலைக்கு திரும்பிவிடக்கூடும்.