குர்ஆன் 3:70 — இம்ரானின் குடும்பத்தினர்
வேதத்தைப் பின்பற்றுவோரே, (இதுதான் சத்தியம் என்பதற்கு) நீங்கள் சாட்சியளிக்கின்ற போதும் ஏன் நீங்கள் கடவுள்-ன் வெளிப்பாடு களை ஏற்க மறுக்கின்றீர்கள்.
[3:69] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர், ஆனால், அவர்கள் உணர்ந்து கொள்ளாவண்ணம் தங்களையே வழிகெடுத்துக் கொள்கின்றனர்.
[3:71] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஏன் உண்மை யை பொய்மையைக் கொண்டு குழப்பு கின்றீர்கள். மேலும், தெரிந்து கொண்டே, உண்மையை மறைக்கின்றீர்கள்?