Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:69 — இம்ரானின் குடும்பத்தினர்

வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர், ஆனால், அவர்கள் உணர்ந்து கொள்ளாவண்ணம் தங்களையே வழிகெடுத்துக் கொள்கின்றனர்.

[3:68] ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரிய வர்கள் அவரைப் பின்பற்றியோரும் இந்த வேதம் வழங்கப்பட்டவரும், நம்பிக்கை கொண் டோருமே ஆவர். கடவுள் தான் நம்பிக்கை யாளர்களின் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்.

[3:70] வேதத்தைப் பின்பற்றுவோரே, (இதுதான் சத்தியம் என்பதற்கு) நீங்கள் சாட்சியளிக்கின்ற போதும் ஏன் நீங்கள் கடவுள்-ன் வெளிப்பாடு களை ஏற்க மறுக்கின்றீர்கள்.