Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:68 — இம்ரானின் குடும்பத்தினர்

ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரிய வர்கள் அவரைப் பின்பற்றியோரும் இந்த வேதம் வழங்கப்பட்டவரும், நம்பிக்கை கொண் டோருமே ஆவர். கடவுள் தான் நம்பிக்கை யாளர்களின் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்.

[3:67] ஆப்ரஹாம் யூதராகவோ, அன்றி கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் ஒரு அடிபணிந்த ஏகத்துவவாதியாகவே இருந்தார். அவர் ஒரு போதும் இணைத்தெய்வவழிபாடு செய்பவராக இருந்ததில்லை.

[3:69] வேதத்தைப் பின்பற்றுவோரில் சிலர் உங்களை வழிகெடுக்க விரும்புகின்றனர், ஆனால், அவர்கள் உணர்ந்து கொள்ளாவண்ணம் தங்களையே வழிகெடுத்துக் கொள்கின்றனர்.