Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:67 — இம்ரானின் குடும்பத்தினர்

ஆப்ரஹாம் யூதராகவோ, அன்றி கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் ஒரு அடிபணிந்த ஏகத்துவவாதியாகவே இருந்தார். அவர் ஒரு போதும் இணைத்தெய்வவழிபாடு செய்பவராக இருந்ததில்லை.

[3:66] உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி நீங்கள் விவாதித்தீர்கள்; உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதிக்கின்றீர்கள்? நீங்கள் அறியமாட்டீர்கள் அதே சமயம், கடவுள் அறிகின்றார்.

[3:68] ஆப்ரஹாமிடத்தில் மிகவும் மதிப்பிற்குரிய வர்கள் அவரைப் பின்பற்றியோரும் இந்த வேதம் வழங்கப்பட்டவரும், நம்பிக்கை கொண் டோருமே ஆவர். கடவுள் தான் நம்பிக்கை யாளர்களின் இரட்சகராகவும், எஜமானராகவும் இருக்கின்றார்.