குர்ஆன் 3:66 — இம்ரானின் குடும்பத்தினர்
உங்களுக்கு தெரிந்த விஷயங்கள் பற்றி நீங்கள் விவாதித்தீர்கள்; உங்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றி நீங்கள் ஏன் விவாதிக்கின்றீர்கள்? நீங்கள் அறியமாட்டீர்கள் அதே சமயம், கடவுள் அறிகின்றார்.
[3:65] வேதத்தைப் பின்பற்றுவோரே, ஆப்ரஹாமிற்குப் பின்னரேயன்றி தோராவும் சுவிசேஷமும் வெளிப்படுத்தப்படவில்லை எனும் போது, அவரைப்பற்றி நீங்கள் ஏன் தர்க்கிக்கின்றீர்கள்? நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
[3:67] ஆப்ரஹாம் யூதராகவோ, அன்றி கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. அவர் ஒரு அடிபணிந்த ஏகத்துவவாதியாகவே இருந்தார். அவர் ஒரு போதும் இணைத்தெய்வவழிபாடு செய்பவராக இருந்ததில்லை.