குர்ஆன் 30:15 — ரோமானியர்கள்
நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியுடன், சுவனத்தில் இருப்பார்கள்.
[30:14] அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளின் போது, அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
[30:16] நம்ப மறுத்து, மேலும் நமது வெளிப்பாடு களையும் மற்றும் மறுவுலகின் சந்திப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தண்டனையில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.