Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:14 — ரோமானியர்கள்

அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளின் போது, அவர்கள் பிரிந்து விடுவார்கள்.

[30:13] அவர்கள் சார்பாகப் பரிந்துரைக்க அவர் களுடைய இணைத் தெய்வங்களுக்கு சக்தி எதுவுமிருக்காது; அதற்கு மாறாக, தங்களு டைய இணைத்தெய்வங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள்.

[30:15] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியுடன், சுவனத்தில் இருப்பார்கள்.