Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:17 — ரோமானியர்கள்

ஆகையால், இரவில் நீங்கள் ஓய்வெடுக்கும் போதும், மேலும் காலையில் நீங்கள் விழித் தெழும் போதும் நீங்கள் கடவுள்-ஐத் துதிக்க வேண்டும்.

[30:16] நம்ப மறுத்து, மேலும் நமது வெளிப்பாடு களையும் மற்றும் மறுவுலகின் சந்திப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தண்டனையில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

[30:18] மாலை முழுவதும், அவ்வண்ணமே உங்களு டைய நாளின் நடுவிலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் புகழும் அவருக்குரியது.