Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:19 — ரோமானியர்கள்

இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை அவர் உற்பத்தி செய்கின்றார், மேலும் உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றை உற்பத்தி செய்கின்றார், மேலும் நிலத்தை அது இறந்து விட்ட பின்னர் அவர் மீண்டும் உயிர்ப்பிக் கின்றார்; அதைப்போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.

[30:18] மாலை முழுவதும், அவ்வண்ணமே உங்களு டைய நாளின் நடுவிலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் புகழும் அவருக்குரியது.

[30:20] உங்களை அவர் தூசியிலிருந்து படைத் திருப்பதும், பின்னர் நீங்கள் இனவிருத்தி செய்கின்ற மனிதர்களானதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.