குர்ஆன் 30:20 — ரோமானியர்கள்
உங்களை அவர் தூசியிலிருந்து படைத் திருப்பதும், பின்னர் நீங்கள் இனவிருத்தி செய்கின்ற மனிதர்களானதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.
[30:19] இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை அவர் உற்பத்தி செய்கின்றார், மேலும் உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றை உற்பத்தி செய்கின்றார், மேலும் நிலத்தை அது இறந்து விட்ட பின்னர் அவர் மீண்டும் உயிர்ப்பிக் கின்றார்; அதைப்போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.
[30:21] நீங்கள் ஒருவரைக் கொண்டு மற்றவர் மன அமைதியும் மற்றும் திருப்தியும் அடைவதற் காக, உங்களிலிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணைகளை அவர் படைத்திருப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும், மேலும் உங்கள் இதயங்களில் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் பால் அன்பையும் மேலும் அக்கறையையும் அவர் அமைத்தார். இதில், சிந்திக்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.