குர்ஆன் 30:24 — ரோமானியர்கள்
وَمِن ءايٰتِهِ يُريكُمُ البَرقَ خَوفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّماءِ ماءً فَيُحيۦ بِهِ الأَرضَ بَعدَ مَوتِها ۚ إِنَّ فى ذٰلِكَ لَءايٰتٍ لِقَومٍ يَعقِلونَ
அச்சத்திற்கும் அவ்வண்ணமே எதிர்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை அவர் உங்களுக்குக் காட்டுவதும், பின்னர் இறந்து போயிருந்த ஒரு நிலத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்குவதும், அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
[30:23] இரவுப் பொழுதில் அல்லது பகலில் நீங்கள் உறங்குவதும், மேலும் அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடி நீங்கள் வேலை செய்வதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இதில், செவியேற்க இயலும் மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
[30:25] வானமும் மற்றும் பூமியும் அவருடைய ஏற்பாட்டின்படி நின்று கொண்டிருப்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இறுதியில், பூமியை விட்டு வெளியே அவர் உங்களை அழைக்கும் போது, ஒரே அழைப்பு, நீங்கள் உடனடியாக வெளியே வருவீர்கள்.