Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:25 — ரோமானியர்கள்

வானமும் மற்றும் பூமியும் அவருடைய ஏற்பாட்டின்படி நின்று கொண்டிருப்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இறுதியில், பூமியை விட்டு வெளியே அவர் உங்களை அழைக்கும் போது, ஒரே அழைப்பு, நீங்கள் உடனடியாக வெளியே வருவீர்கள்.

[30:24] அச்சத்திற்கும் அவ்வண்ணமே எதிர்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை அவர் உங்களுக்குக் காட்டுவதும், பின்னர் இறந்து போயிருந்த ஒரு நிலத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்குவதும், அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

[30:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள்; அனை வரும் அவருக்கு அடங்கி நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.