குர்ஆன் 30:26 — ரோமானியர்கள்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள்; அனை வரும் அவருக்கு அடங்கி நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.
[30:25] வானமும் மற்றும் பூமியும் அவருடைய ஏற்பாட்டின்படி நின்று கொண்டிருப்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இறுதியில், பூமியை விட்டு வெளியே அவர் உங்களை அழைக்கும் போது, ஒரே அழைப்பு, நீங்கள் உடனடியாக வெளியே வருவீர்கள்.
[30:27] மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள கம்பீரமான உவமானங்கள் அவருக்குரியது, மேலும் அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.