குர்ஆன் 30:3 — ரோமானியர்கள்
மிக அருகில் உள்ள இடத்தில். அவர்களுடைய தோல்விக்குப் பின்னர், அவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு வெற்றி பெறுவார்கள்.
[30:2] நிச்சயமாக, ரோமானியர்கள் தோற்கடிக்கப் படுவார்கள்.
[30:4] சில பல வருடங்களுக்குள். முதல் முன்னறி விப்பு, மற்றும் இரண்டாவது ஆகிய இரண் டிலும், கடவுள்-ன் தீர்மானம் இவ்விதமான தாகும். அந்நாளில், நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.