குர்ஆன் 30:4 — ரோமானியர்கள்
சில பல வருடங்களுக்குள். முதல் முன்னறி விப்பு, மற்றும் இரண்டாவது ஆகிய இரண் டிலும், கடவுள்-ன் தீர்மானம் இவ்விதமான தாகும். அந்நாளில், நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
[30:3] மிக அருகில் உள்ள இடத்தில். அவர்களுடைய தோல்விக்குப் பின்னர், அவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு வெற்றி பெறுவார்கள்.
[30:5] கடவுள் உடைய வெற்றியில். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வெற்றியை வழங்குகின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.