குர்ஆன் 30:5 — ரோமானியர்கள்
கடவுள் உடைய வெற்றியில். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வெற்றியை வழங்குகின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[30:4] சில பல வருடங்களுக்குள். முதல் முன்னறி விப்பு, மற்றும் இரண்டாவது ஆகிய இரண் டிலும், கடவுள்-ன் தீர்மானம் இவ்விதமான தாகும். அந்நாளில், நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
[30:6] கடவுள்-ன் வாக்குறுதி இவ்விதமானதாகும்-மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதி யை முறிப்பதில்லை-ஆனால், மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.