குர்ஆன் 30:6 — ரோமானியர்கள்
கடவுள்-ன் வாக்குறுதி இவ்விதமானதாகும்-மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதி யை முறிப்பதில்லை-ஆனால், மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
[30:5] கடவுள் உடைய வெற்றியில். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வெற்றியை வழங்குகின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.
[30:7] அவர்களால் காணமுடிகின்ற இவ்வுலக விஷயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை கொள்கின்றார்கள், அதே சமயம் மறுவுலகின்பால் முற்றிலும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.