குர்ஆன் 30:51 — ரோமானியர்கள்
அதற்குப்பதிலாக ஒரு மஞ்சள் நிற மணற்புயலை அவர்கள் மீது நாம் அனுப்பியிருந்தால், அவர்கள் தொடர்ந்து நம்பமறுத்துக் கொண்டிருந்திருப் பார்கள்.
[30:50] கடவுள்-ன் தொடர் கருணையையும், மேலும் இறந்து போன நிலத்தை அவர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் உணர்ந்து போற்றிட வேண்டும். நிச்சயமாக அதைப்போலவே இறந்தவர்களை அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்புவார். அவர் சர்வ சக்தியுடையவர்.
[30:52] இறந்தவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் ஒரு தடவை திரும்பிச் சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் இயலாது.