Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:52 — ரோமானியர்கள்

இறந்தவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் ஒரு தடவை திரும்பிச் சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் இயலாது.

[30:51] அதற்குப்பதிலாக ஒரு மஞ்சள் நிற மணற்புயலை அவர்கள் மீது நாம் அனுப்பியிருந்தால், அவர்கள் தொடர்ந்து நம்பமறுத்துக் கொண்டிருந்திருப் பார்கள்.

[30:53] அன்றி குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு வெளியே வழிநடத்தவும் உம்மால் இயலாது. நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அடிபணிந்தோராக ஆவதென்று தீர்மானித்தவர்களால் மட்டுமே நீர் செவியேற்கப் படஇயலும்.