குர்ஆன் 30:53 — ரோமானியர்கள்
அன்றி குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு வெளியே வழிநடத்தவும் உம்மால் இயலாது. நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அடிபணிந்தோராக ஆவதென்று தீர்மானித்தவர்களால் மட்டுமே நீர் செவியேற்கப் படஇயலும்.
[30:52] இறந்தவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் ஒரு தடவை திரும்பிச் சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் இயலாது.
[30:54] கடவுள் தான் உங்களை பலஹீனமாகப் படைத்தார், பிறகு பலஹீனத்திற்குப் பின்னர் உங்களுக்கு பலத்தை அளித்தார், அதன் பிறகு பலத்திற்குப் பின்னர் பலஹீனத்தையும், நரை முடியையும் மாற்றியமைத்தார். தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.