Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:54 — ரோமானியர்கள்

اللَّهُ الَّذى خَلَقَكُم مِن ضَعفٍ ثُمَّ جَعَلَ مِن بَعدِ ضَعفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِن بَعدِ قُوَّةٍ ضَعفًا وَشَيبَةً ۚ يَخلُقُ ما يَشاءُ ۖ وَهُوَ العَليمُ القَديرُ

கடவுள் தான் உங்களை பலஹீனமாகப் படைத்தார், பிறகு பலஹீனத்திற்குப் பின்னர் உங்களுக்கு பலத்தை அளித்தார், அதன் பிறகு பலத்திற்குப் பின்னர் பலஹீனத்தையும், நரை முடியையும் மாற்றியமைத்தார். தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

[30:53] அன்றி குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு வெளியே வழிநடத்தவும் உம்மால் இயலாது. நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அடிபணிந்தோராக ஆவதென்று தீர்மானித்தவர்களால் மட்டுமே நீர் செவியேற்கப் படஇயலும்.

[30:55] அந்த நேரம் நிகழ்ந்தேறும் அந்நாள் வரும் போது, குற்றவாளிகள் ஒரு மணிநேரம் மட்டுமே (இவ்வுலகில்) நிலைத்திருந்ததாகச் சத்தியம் செய்வார்கள். அவர்கள் அவ்வளவு தவறாக இருந்தனர்.