Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 30:55 — ரோமானியர்கள்

அந்த நேரம் நிகழ்ந்தேறும் அந்நாள் வரும் போது, குற்றவாளிகள் ஒரு மணிநேரம் மட்டுமே (இவ்வுலகில்) நிலைத்திருந்ததாகச் சத்தியம் செய்வார்கள். அவர்கள் அவ்வளவு தவறாக இருந்தனர்.

[30:54] கடவுள் தான் உங்களை பலஹீனமாகப் படைத்தார், பிறகு பலஹீனத்திற்குப் பின்னர் உங்களுக்கு பலத்தை அளித்தார், அதன் பிறகு பலத்திற்குப் பின்னர் பலஹீனத்தையும், நரை முடியையும் மாற்றியமைத்தார். தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.

[30:56] அறிவையும் மற்றும் விசுவாசத்தையும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “கடவுள்-ன் கட்டளைக்கிணங்க, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் வரை நீங்கள் நிலைத்திருந்தீர்கள். இப்பொழுது, இதுதான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளாகும், ஆனால் நீங்கள் இதனை அடையாளம் காண தவறிவிட்டீர்கள்” என்று கூறுவார்கள்.