குர்ஆன் 30:56 — ரோமானியர்கள்
அறிவையும் மற்றும் விசுவாசத்தையும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “கடவுள்-ன் கட்டளைக்கிணங்க, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் வரை நீங்கள் நிலைத்திருந்தீர்கள். இப்பொழுது, இதுதான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளாகும், ஆனால் நீங்கள் இதனை அடையாளம் காண தவறிவிட்டீர்கள்” என்று கூறுவார்கள்.
[30:55] அந்த நேரம் நிகழ்ந்தேறும் அந்நாள் வரும் போது, குற்றவாளிகள் ஒரு மணிநேரம் மட்டுமே (இவ்வுலகில்) நிலைத்திருந்ததாகச் சத்தியம் செய்வார்கள். அவர்கள் அவ்வளவு தவறாக இருந்தனர்.
[30:57] ஆகையால், சாக்குபோக்கு எதுவும் அந்நாளில், வரம்பு மீறுபவர்களுக்குப் பலனளிக்காது, அன்றி அவர்கள் பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.