குர்ஆன் 30:57 — ரோமானியர்கள்
ஆகையால், சாக்குபோக்கு எதுவும் அந்நாளில், வரம்பு மீறுபவர்களுக்குப் பலனளிக்காது, அன்றி அவர்கள் பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[30:56] அறிவையும் மற்றும் விசுவாசத்தையும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “கடவுள்-ன் கட்டளைக்கிணங்க, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் வரை நீங்கள் நிலைத்திருந்தீர்கள். இப்பொழுது, இதுதான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளாகும், ஆனால் நீங்கள் இதனை அடையாளம் காண தவறிவிட்டீர்கள்” என்று கூறுவார்கள்.
[30:58] இவ்விதமாக, எல்லாவிதமான உதாரணங் களையும் இந்தக் குர்ஆனில் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும், எந்த விதமான சான்றை நீங்கள் நம்ப மறுப்பவர்களுக்குக் காட்டினாலும் பொருட்டல்ல, அவர்கள், “நீங்கள் பொய்யுரைப்பவர்கள்” என்று கூறுவார்கள்.