குர்ஆன் 30:58 — ரோமானியர்கள்
இவ்விதமாக, எல்லாவிதமான உதாரணங் களையும் இந்தக் குர்ஆனில் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும், எந்த விதமான சான்றை நீங்கள் நம்ப மறுப்பவர்களுக்குக் காட்டினாலும் பொருட்டல்ல, அவர்கள், “நீங்கள் பொய்யுரைப்பவர்கள்” என்று கூறுவார்கள்.
[30:57] ஆகையால், சாக்குபோக்கு எதுவும் அந்நாளில், வரம்பு மீறுபவர்களுக்குப் பலனளிக்காது, அன்றி அவர்கள் பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[30:59] இவ்விதமாகக் கடவுள் அறியாதவர்களின் இதயங்களை முத்திரையிட்டு விடுகின்றார்.