குர்ஆன் 30:59 — ரோமானியர்கள்
இவ்விதமாகக் கடவுள் அறியாதவர்களின் இதயங்களை முத்திரையிட்டு விடுகின்றார்.
[30:58] இவ்விதமாக, எல்லாவிதமான உதாரணங் களையும் இந்தக் குர்ஆனில் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும், எந்த விதமான சான்றை நீங்கள் நம்ப மறுப்பவர்களுக்குக் காட்டினாலும் பொருட்டல்ல, அவர்கள், “நீங்கள் பொய்யுரைப்பவர்கள்” என்று கூறுவார்கள்.
[30:60] ஆகையால், நீங்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்-ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி உண்மையானதாகும்-மேலும் உறுதிப்பாட்டை அடையாதவர்களால் கலக்கமடைந்து விடக் கூடாது.