குர்ஆன் 30:60 — ரோமானியர்கள்
ஆகையால், நீங்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்-ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி உண்மையானதாகும்-மேலும் உறுதிப்பாட்டை அடையாதவர்களால் கலக்கமடைந்து விடக் கூடாது.
[30:59] இவ்விதமாகக் கடவுள் அறியாதவர்களின் இதயங்களை முத்திரையிட்டு விடுகின்றார்.