குர்ஆன் 33:12 — அணியினர்
நயவஞ்சகர்களும் மேலும் தங்கள் இதயங்களில் சந்தேகத்துடனிருப்பவர்களும், “கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது ஒரு மாயை என்பதை விட அதிகமில்லை!” என்று கூறினார்கள்.
[33:11] அப்போதுதான் நம்பிக்கையாளர்கள் உண்மை யாகவே சோதிக்கப்பட்டார்கள்; அவர்கள் கடுமையாக நடுங்கும்படி செய்யப்பட்டார்கள்.
[33:13] அவர்களில் ஒரு கூட்டத்தார், “ யத்ரிப் வாசிகளே, நீங்கள் வெற்றியை அடைய முடியாது; திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மற்றவர்கள் வேதம் வழங்கப்பட்டவரிடத்தில்; அவர்களுடைய வீடுகள் பலவீனமானவையாக இல்லாதபோதே “எங்களுடைய வீடுகள் பலவீனமானவையாக உள்ளன” என்று சாக்கு போக்குகள் கூறினார்கள். அவர்கள் திரும்பி ஓடிவிடவே விரும்பினார்கள்.