குர்ஆன் 33:11 — அணியினர்
அப்போதுதான் நம்பிக்கையாளர்கள் உண்மை யாகவே சோதிக்கப்பட்டார்கள்; அவர்கள் கடுமையாக நடுங்கும்படி செய்யப்பட்டார்கள்.
[33:10] உங்களுக்கு மேலிருந்தும், மேலும் உங்களுக் குக் கீழிருந்தும் அவர்கள் வந்த போது, உங்களுடைய கண்கள் திகிலடைந்து விட்டன, உங்களுடைய இதயங்கள் பொறுமையை இழந்து ஓடிவிட்டன, மேலும் நீங்கள் கடவுள்-ஐப்பற்றிப் பொருத்தமில்லாத எண்ணங்க ளுக்கு இடமளித்தீர்கள்.
[33:12] நயவஞ்சகர்களும் மேலும் தங்கள் இதயங்களில் சந்தேகத்துடனிருப்பவர்களும், “கடவுள்-ம் அவருடைய தூதரும் நமக்கு வாக்களித்தது ஒரு மாயை என்பதை விட அதிகமில்லை!” என்று கூறினார்கள்.