Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:10 — அணியினர்

إِذ جاءوكُم مِن فَوقِكُم وَمِن أَسفَلَ مِنكُم وَإِذ زاغَتِ الأَبصٰرُ وَبَلَغَتِ القُلوبُ الحَناجِرَ وَتَظُنّونَ بِاللَّهِ الظُّنونا۠

உங்களுக்கு மேலிருந்தும், மேலும் உங்களுக் குக் கீழிருந்தும் அவர்கள் வந்த போது, உங்களுடைய கண்கள் திகிலடைந்து விட்டன, உங்களுடைய இதயங்கள் பொறுமையை இழந்து ஓடிவிட்டன, மேலும் நீங்கள் கடவுள்-ஐப்பற்றிப் பொருத்தமில்லாத எண்ணங்க ளுக்கு இடமளித்தீர்கள்.

[33:9] நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடையை நினைவில் கொள்ளுங்கள்; படைவீரர்கள் உங்களைத் தாக்கிய பொழுது, அவர்கள் மீது உக்கிரமான காற்றையும் மேலும் கண்ணுக்குத் தெரியாத படைவீரர்களையும் நாம் அனுப்பினோம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்க்கின்றார்.

[33:11] அப்போதுதான் நம்பிக்கையாளர்கள் உண்மை யாகவே சோதிக்கப்பட்டார்கள்; அவர்கள் கடுமையாக நடுங்கும்படி செய்யப்பட்டார்கள்.