Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 33:9 — அணியினர்

நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதான கடவுள்-ன் அருட்கொடையை நினைவில் கொள்ளுங்கள்; படைவீரர்கள் உங்களைத் தாக்கிய பொழுது, அவர்கள் மீது உக்கிரமான காற்றையும் மேலும் கண்ணுக்குத் தெரியாத படைவீரர்களையும் நாம் அனுப்பினோம். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் பார்க்கின்றார்.

[33:8] அதன்பின்னர், உண்மையாளர்களிடம் அவர் களுடைய உண்மைத்தன்மை குறித்து அவர் நிச்சயம் விசாரிப்பார், மேலும் (இந்த குர்ஆனிய உண்மையை) நம்பமறுப்பவர்களுக்கு வலி நிறைந்ததொரு தண்டனையைத் தயார் செய்துள்ளார்.

[33:10] உங்களுக்கு மேலிருந்தும், மேலும் உங்களுக் குக் கீழிருந்தும் அவர்கள் வந்த போது, உங்களுடைய கண்கள் திகிலடைந்து விட்டன, உங்களுடைய இதயங்கள் பொறுமையை இழந்து ஓடிவிட்டன, மேலும் நீங்கள் கடவுள்-ஐப்பற்றிப் பொருத்தமில்லாத எண்ணங்க ளுக்கு இடமளித்தீர்கள்.